Tamil Lyrics
ஆதார நூல்கள்
"திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா," ஸ்ரீ குமரகுரபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு. பதிப்பு: சென்னை, 1952.
ஆதி குமரகுரபர சுவாமிகள் அருளிச்செய்த கந்தர் கலிவெண்பா. மூலமும் உரையும். உரையாசிரியர்: சீனி-விசுவநாதன். சென்னை: பைலர்ற் பள்ளிகேஷன்ஸ், 1993.
ஸ்ரீ குமரகுரபர சுவாமிகள் இயற்றிய திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா. மூலமும் உரையும். வெளியிட்டவர்: இராம. முருகப்பன். சென்னை, 1997.
ஸ்ரீ குமரகுரபர சுவாமிகள் அருளிய கந்தர் கலிவெண்பா. மூலமும் உரையும். பதிப்பாசிரியர்: தரும்புர ஆதீன்ப் புலவர் பேராசியர் கு. சுந்தரமூர்த்தி அவர்கள். 11-ஆம் பதிப்பு, திருப்பனந்தாள், 2003.
வேலும் மயிலும் துணை
English Meaning
Bibliography of the source editions of the Thiruccenthūrk Kanthar Kalivenpā consulted for this translation, including editions with commentary by U.V. Swaminathaiyar's research notes (Chennai, 1952), Seeni Viswanathan's edition (Pallot Publications, 1993), Ramamurugapan's edition (Chennai, 1997), and the Thiruppanandal Kasi Matam edition with commentary by Professor Ku. Sundaramurthi (11th edition, Thiruppanandal, 2003).
