Tamil Lyrics
ஒலியெழு உரத்த சத்தத்தொடு வரு பூதப்ரேதம்,
பலிகொள் இராக்கதப் பேய், பலகணத்து எவை ஆனாலும்
கிலிகொள எனை வேல் காக்க; கெடுபரர் செய்யும் சூன்யம்
வலியுள மந்தரதந்த்ரம் வருதிடாது அயில்வேல் காக்க.
English Meaning
[A plea for protection against ghost, devil, sorcery, and evil mantras and tantras]
