Tamil Lyrics
ஓங்கிய சீற்றமேகொண்டு உவணிவில் வேல்சுலங்கள்
தாங்கியதண்டம், எஃ்கந்தடி, பரசு, நட்டி ஆதி
பாங்குடை ஆயுதங்கள் பகைவர் என்மேலே ஓச்சின்
தீங்கு செய்யாமல் என்னைத் திருக்கைவேல் காக்க, காக்க.
English Meaning
[A plea for protection against enemy's weapons such as lance, trident club, axe, spear etc]
