Tamil Lyrics
ஒளவியம் உளர் ஊண் உண்போர், அசடர், பேய்அரக்கர், புல்லர்,
தெவ்வர்கள், எவரானாலும் திடமுடி என மறுகட்டத்
தவ்வியே வருவாராயின் சராசரமெலாம் புரக்கும்
கவ்வுடைச் சூரண்டன் கைஅயில் காக்க, காக்க.
English Meaning
[A plea for protection against jealous-persons, meat-eaters, fools, demons, hunters and, enemies]
