Books
Arunagirichelvar

Sri Shanmuga Kavacham

Song 13: Protection against Wild Animals

~ 1 min read

Tamil Lyrics

கடுவிடப் பாந்தள், சிங்கம், கரடி, நாய், புலி, மாயானை,
கொடிய கோணாய், குரங்கு, கோலமார்ச்சாலம், சம்பு
நடையுடை எதனாலேனும் நான் இடர்ப்பட்டிடாமல்
சடியில் வடிவேல் காக்க, சானவி முளைவேல் காக்க.

English Meaning

[A plea for protection against venomous snake, lion, bear, dog, tiger, huge elephant, wolf, monkey, cat, jackal, etc]

· WhatsApp
Books

Sri Shanmuga Kavacham

by Dr. Singaravelu Sachithanantham

43%
Reading Progress
Local First