Tamil Lyrics
நகரமே போல் தழீஇ ஞானவேல் காக்க, வன்புள்
சிகரிதேள் நண்டுக்காலி, செய்யன், ஏறு, ஆலப்பல்லி,
நகமுடை ஒந்தி, பூரான், நளிவண்டு, புலியின்பூச்சி
உகமிசை இவையால் எனக்கு ஓர்ஊறு இலாத ஐவேல் காக்க.
English Meaning
[A plea for protection against wild bird, rat, scorpion, spider, venomous centipede, bull, lizard of various kinds, bee, etc]
