Books
Arunagirichelvar

Sri Shanmuga Kavacham

Song 15: Protection against Creatures of Water and Land

~ 1 min read

Tamil Lyrics

சலத்தில் உய்யன்மீன்ஏறு, தண்டுடைத் திருக்கை, மற்றும்
நிலத்திலும் சலத்திலும்தான் நெடும் துயர்தரற்கே உள்ள
குலத்தினால் நான் வருத்தம் கொண்டிடாது அவ்அவ் வேளை
பலத்துடன் இருந்து காக்க, பாவகி கூர்வேல் காக்க.

English Meaning

[A plea for protection against fish including thirukkai or ray-fish, and insects of various kinds found in water and earth]

· WhatsApp
Books

Sri Shanmuga Kavacham

by Dr. Singaravelu Sachithanantham

50%
Reading Progress
Local First