Tamil Lyrics
ஞமலியன் பரியன் கைவேல் நவக்கிரகக்கோள் காக்க
சமவிழி நோய்கள், தந்த சூலை, ஆக்கிராணரோகம்
திமிர்கழல்வாதம், சோகை, சிரமடி, கர்ணரோகம்,
எமை அணுகாமலே பன்னிருபுயன் சயவேல் காக்க.
English Meaning
[A plea for protection against the bad influence of 'nine-planets' and diseases of various kinds such as arthritis, foul-smell, gout, rheumatism, colic, jaundice, anemia, and diseases affecting the head and the ears]
