Tamil Lyrics
டமருகத்து அடிபோல் நைக்கும் தலையிடி, கண்டமாலை,
குமுறு விருப்புருதி, குன்மம், குடல்வலி, ஈழை, காசம்,
நிமிர்ஒணாது இருத்தும் வெட்டை, நீர்ப்பிரமேகம் எல்லாம்
எமை அடையாமலே குன்துளிரிந்தவன் கைவேல் காக்க.
English Meaning
[A plea for protection against headache, tumor of the neck, enlargement of spleen or enlargement of some part of the stomach, dyspepsia, intestinal pain, consumption, or asthma, disease of the eyes, gonorrhea, diarrhea, diabetes, etc]
