Tamil Lyrics
இணக்கம் இல்லாத பித்தளரிவு, மாசுரங்கள், கைகால்
முணக்கவே குறைக்கும் குஷ்டம், மூலவெண்மூளை, தீமந்தம்,
சணத்திலே கொல்லும் சன்னிசாலம் என்று அறையும் இந்தப்
பிணிக்குலம் என ஆளாமல் பெரும் சத்திவடிவேல் காக்க.
English Meaning
[A plea for protection against bilious diseases such as burns, delirious fevers, leprosy, apoplexy, convulsive-fits, paralysis, etc]
