Books
Arunagirichelvar

Sri Shanmuga Kavacham

Song 19: Protection against Ailments of Heat and Rheumatism

~ 1 min read

Tamil Lyrics

தவனமாரோகம், வாதம், சயித்தியம், அரோசகம் மெய்
சுவறவே செய்யு மூலச்சூடு, இளைப்புஉடற்றுவிக்கல்
அவதிசெய்பேதி, சீழ்நோய், அண்டவாதங்கள், சூலை
எவையும் என்னிடத்து எய்தாமல் எம்பிரான் திணிவேல் காக்க.

English Meaning

[A plea for protection against diseases caused by heat, gout, rheumatism, cold-fits, loss of appetite, piles, hemorrhoids, hiccough, diarrhea, dysentery, pus of boil, arthritic diseases, etc]

· WhatsApp
Books

Sri Shanmuga Kavacham

by Dr. Singaravelu Sachithanantham

63%
Reading Progress
Local First