Books
Arunagirichelvar

Sri Shanmuga Kavacham

Song 20: Protection against Venereal Ailments and Swelling

~ 1 min read

Tamil Lyrics

நமைப்புறு கிரந்தி, வீக்கம் நணுகிடு பாண்டு, சோபம்,
அமர்த்திடு கருமை வெண்மையாக பல்தொழுநோய், கக்கல்,
இமைக்கு முன்னுறு வலிப்பொடு எழுபுடைப் பசந்தராதி,
இமைப் பொழுதேனும் என்னை எய்தாமல் அருள்வேல் காக்க.

English Meaning

[A plea for protection against venereal ulcers, swelling, jaundice, dropsy, anemia, fainting, leprosy, vomiting, convulsion, wound in urinary-track, etc.]

· WhatsApp
Books

Sri Shanmuga Kavacham

by Dr. Singaravelu Sachithanantham

67%
Reading Progress
Local First