Tamil Lyrics
பல்லதுகடித்து மீசை படபட என்றே துடிக்க
கல்லினும் வலிய நெஞ்சம் காட்டியே உருட்டி நோக்கி
எல்லினும் கரியமேனி எமபடர் வரினும் என்னை
ஒல்லையில் தாராகாரி ஒம்ஜும்ரீம் வேல் காக்க.
English Meaning
[A plea for protection against death [yaman]]