Tamil Lyrics
மண்ணிலும் மரத்தின்மீதும், மலையிலும், நெருப்பின்மீதும்,
தண்ணிறை சலத்தின்மீதும், சாரிசெய் ஊர்தின்மீதும்,
விண்ணிலும் பிலத்தினுள்ளும் வேறு எந்தஇடத்தும் என்னை
நண்ணிவந்து அருளார் சஷ்டிநாதன் வேல் காக்க, காக்க.
English Meaning
[A plea for protection against various kinds of dangers while walking on sand, climbing the tree or hill, on account of fire, water, while riding a vehicle, in the sky, in caves or subterranean passage, or any other place]
