Books
Arunagirichelvar

Sri Shanmuga Kavacham

Song 23: Protection in Front, Back, Centre, Above and Below

~ 1 min read

Tamil Lyrics

யகரமேபோல் சூல்ஏந்தும் நறும்புயன் வேல் முன்காக்க,
அகரமே முதலாம் ஈராறு அம்பகன்வேல் பின்காக்க
சகரமோடு ஆறும் ஆகோன்தன் கைவேல் நடுவில்காக்க
சிகரமின் தேவமொழி, திகழவேல், கீழ்மேல்காக்க.

English Meaning

[A plea for protection of oneself in front, back, centre, down and above]

· WhatsApp
Books

Sri Shanmuga Kavacham

by Dr. Singaravelu Sachithanantham

77%
Reading Progress
Local First