Books
Arunagirichelvar

Sri Shanmuga Kavacham

Song 24: Protection in the Eastern and Southern Directions

~ 1 min read

Tamil Lyrics

ரஞ்சிதமொழி தேவானை நாயகன், வள்ளிபங்கன்
செஞ்செயவேல் கிழக்கில் திறமுடன் காக்க, அங்கி
விஞ்சிடு திசையின் ஞானவீரன்வேல் காக்க, தெற்கில்
எஞ்சிடாக் கதிர்காமத்தோன் இகலுடைக்கரவேல் காக்க.

English Meaning

[A plea for protection of oneself in the eastern and southern directions]

· WhatsApp
Books

Sri Shanmuga Kavacham

by Dr. Singaravelu Sachithanantham

80%
Reading Progress
Local First