Tamil Lyrics
லகரமேபோல் காளிங்கன் நல்லுடல் நெளியநின்று
தகர மர்த்தனமே செய்த சங்கரி மருமகன் கைவேல்
நிகழ் எனைநிருதி திக்கில்நிலைபெறக் காக்க, மேற்கில்
இகல்அயில் காக்க, வாயுவினில் குகன் கதிர்வேல்.
English Meaning
[A plea for protection of oneself in the southwestern and the western directions]
