Books
Arunagirichelvar

Sri Shanmuga Kavacham

Song 26: Protection in the North and during Daily Activity

~ 1 min read

Tamil Lyrics

வடதிசை தன்னில் ஈசன்மகன் அருள் திருவேல் காக்க,
விடையுடை ஈசன் திக்கில் வேதபோதகன் வேல் காக்க,
நடக்கையில் இருக்கையில் ஞானமும், நவில்கையில், நிமிர்கையில், கீழ்
கிடக்கையில், தூங்குகையில், கிரியுளத்துள வேல் காக்க.

English Meaning

[A plea for protection of oneself in the northern direction and at the time of walking, staying, talking, standing upright, lying down, and sleeping]

· WhatsApp
Books

Sri Shanmuga Kavacham

by Dr. Singaravelu Sachithanantham

87%
Reading Progress
Local First