Tamil Lyrics
இழந்துபோகாத வாழ்வை ஈயும்முத்தையனார் கைவேல்
வழங்குநல் ஊண்உண்போது மால் விளையாட்டின்போதும்
பழஞ்சுரர் போற்றும் பாதம்பணிந்து நெஞ்சுஅடங்கும்போதும்
செழுங்குணத்தோடே காக்க, திடமுடன் மயிலும் காக்க.
English Meaning
[A plea for protection of oneself at the time of eating, playing, and praying]
