Books
Arunagirichelvar

Sri Shanmuga Kavacham

Song 28: Protection in Youth, Old Age and at Sunrise

~ 1 min read

Tamil Lyrics

இளமையில் வாலிபத்தில் ஏறிடும் வயோதிகத்தில்
வளர் அறுமுகச்சிவன்தான் வந்துளனைக் காக்க, காக்க,
ஒளியெழு காலை முன்னே ஓம்சிவசாமி காக்க,
தெளிநடு பிற்பகந்தால் சிவகுருநாதன் காக்க.

English Meaning

[A plea for protection of oneself while being young, in old age, before the sun-rise, at noon and in the after-noon]

· WhatsApp
Books

Sri Shanmuga Kavacham

by Dr. Singaravelu Sachithanantham

93%
Reading Progress
Local First