Tamil Lyrics
இறகுடைக்கோழித்தோகைக்கு இறை, முன்இராவில் காக்க,
திறலுடைச் சூர்பகைத்தே திகழ்பின்இராவில் காக்க,
நறவுசேர்தாள் சிலம்ப நடுநிசிதன்னில் காக்க,
மறைதொழு குழகன் எங்கோன் மாறாது காக்க, காக்க.
English Meaning
[A plea for protection of oneself during the early part of the night, the later part of the night, and at midnight]
