Tamil Lyrics
இனமெனத் தொண்டரோடு மினக்கிடுஞ் செட்டி காக்க,
தனிமையில் கூட்டந்தன்னில் சரவணபவனார் காக்க,
நனிஅநுபூதி சொன்ன நாதர்கோன் காக்க, இத்தைக்
கனிவொடு சொன்னதாசன் கடவுள்தான் காக்க வந்தே.
English Meaning
[A plea for protection of oneself while being alone or in a crowd]
