Tamil Lyrics
அண்டமாய் அவனிஆகி அறிஞானாப் பொருளதாகி
தொண்டர்கள் குருவும்ஆகித் துகள்அரு தெய்வமாகி
எண்திசை போற்ற நின்ற என்அருள் ஈசன்ஆன
திண்திறல் சரவணத்தான் என் சிரைசைக் காக்க.
English Meaning
[A plea for the protection of the head]
அண்டமாய் அவனிஆகி அறிஞானாப் பொருளதாகி
தொண்டர்கள் குருவும்ஆகித் துகள்அரு தெய்வமாகி
எண்திசை போற்ற நின்ற என்அருள் ஈசன்ஆன
திண்திறல் சரவணத்தான் என் சிரைசைக் காக்க.
[A plea for the protection of the head]