Books
Arunagirichelvar

Sri Shanmuga Kavacham

Song 2: Protection of the Forehead, Eyebrows, Eyes and Nose

~ 1 min read

Tamil Lyrics

ஆதியாம் கயிலைச்செல்வன் அணிநெற்றி தன்னைக்காக்க;
தாதுஅவிழ் கடப்பம்தாரான் தான்இருதலைக்காக்க;
சோதியாம் தணிகைசசன் துரிசுஇலா விழியைக் காக்க;
நாதனாம் கார்த்திகேயன் நாசியை நயந்து காக்க.

English Meaning

[A plea for the protection of the forehead, the eyebrows, the eyes and the nose]

· WhatsApp
Books

Sri Shanmuga Kavacham

by Dr. Singaravelu Sachithanantham

7%
Reading Progress
Local First