Tamil Lyrics
இருசெவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க; வாயை
முருகவேள் காக்க; நாற்பல்முழுதும் நல்குமரன் காக்க;
துரிசுஅறு கதுப்பை யானைத்துண்டனார் துணைவன் காக்க;
திருஉடன் பிடரிதன்னைச் சிவசுப்ரமணியன் காக்க.
English Meaning
[A plea for the protection of the ears, the mouth, the tongue, the teeth, the cheeks, and the upper part of the nape]
