Books
Arunagirichelvar

Sri Shanmuga Kavacham

Song 4: Protection of the Neck, Shoulders, Rib-side and Chest

~ 1 min read

Tamil Lyrics

ஈசனாம் வாகுலேயன் எனது கந்தரத்தைக் காக்க;
தேசறு தோள்விலாவும் திருமகள்மருகன் காக்க;
ஆசிலா மார்பை ஈராறுஆயுதன் காக்க; எந்தன்
ஏசிலா முழங்கைதன்னை எழில் குறிஞ்சிகோன் காக்க.

English Meaning

[A plea for the protection of the neck, the shoulders, the rib-side and all parts of the body under the arms to the waist, the chest, and the forearms]

· WhatsApp
Books

Sri Shanmuga Kavacham

by Dr. Singaravelu Sachithanantham

13%
Reading Progress
Local First