Books
Arunagirichelvar

Sri Shanmuga Kavacham

Song 5: Protection of the Hands, Palms, Fingers and Back

~ 1 min read

Tamil Lyrics

உறுதியாய் முன்கை தன்னை உமைஇளமதலை காக்க;
தறுகண் ஏறிடவே என்கைத்தலத்தை மாமுருகன் காக்க;
புறங்கையை அயிலோன் காக்க; பொறிக்கரவிரல்கள் பத்தும்
பிறங்கு மால்மருகன் காக்க; பின்முதுகைச் சேய் காக்க.

English Meaning

[A plea for the protection of the hands, the palms, the back of the hand, the ten fingers, and the back]

· WhatsApp
Books

Sri Shanmuga Kavacham

by Dr. Singaravelu Sachithanantham

17%
Reading Progress
Local First