Books
Arunagirichelvar

Sri Shanmuga Kavacham

Song 6: Protection of the Stomach, Shoulders, Navel and Private Parts

~ 1 min read

Tamil Lyrics

ஊண்நிறை வயிற்றை மஞ்ஞை ஊர்தியோன் காக்க; வம்புத்
தோள்நிமிர் சுரேசன் உந்திச்சுழியினைக் காக்க; குய்ய
நாணினை அங்கி களைநிந்தனன் காக்க; பீஜ
ஆனியைக் கந்தன் காக்க; ஆறுமுகன் குதத்தை காக்க.

English Meaning

[A plea for the protection of the stomach, the shoulders, the navel, the private parts, and the anus]

· WhatsApp
Books

Sri Shanmuga Kavacham

by Dr. Singaravelu Sachithanantham

20%
Reading Progress
Local First