Books
Arunagirichelvar

Sri Shanmuga Kavacham

Song 7: Protection of the Thighs

~ 1 min read

Tamil Lyrics

எஞ்சிடாது இடுப்பை வேலுக்குஇறைவனார் காக்க, காக்க;
அஞ்சகணம் ஓர்இரண்டும் அரன்மகன் காக்க, காக்க;
விஞ்சிடு பொருள் காங்கேயன் விரைவுடித் தொடையைக் காக்க;
செஞ்சரண் நேசஆசான் திமிருமுன் தொடையைக் காக்க.

English Meaning

[A plea for the protection of the thighs, the ancakanam, the hind-side and the front-side of the thighs]

· WhatsApp
Books

Sri Shanmuga Kavacham

by Dr. Singaravelu Sachithanantham

23%
Reading Progress
Local First