Books
Arunagirichelvar

Sri Shanmuga Kavacham

Song 8: Protection of the Knees, Ankle and Heels

~ 1 min read

Tamil Lyrics

ஏரகத்தேவன் எந்தாள் இருமுழங்காலும் காக்க;
சீருடைக் கணைக்கால் தன்னைச் சீரலைவாய்த் தே காக்க;
நேருடை பரடிரண்டும் நிழல் பரங்கிரியன் காக்க;
சீரிய குதிக்கால் தனைத் திருச்சோலைமலையன் காக்க.

English Meaning

[A plea for the protection of the knees, the ankle, and the heals]

· WhatsApp
Books

Sri Shanmuga Kavacham

by Dr. Singaravelu Sachithanantham

27%
Reading Progress
Local First