Books
Arunagirichelvar

Thiruchenthur Kanthar Kalivenpa

Chapter 2: Liberation through the Cycle of Rebirth (verses 12–17)

~ 2 min read

Tamil Lyrics

  1. மோகம்உறும் பல்லுயிர்க்கு முத்தி அளித்தற்குமல
    பாகம் உறவே கடைக்கண் பாலித்துத் - தேகம்உறத்

  2. தந்த அருஉருவம் சார்ந்தவிந்து மோகினிமான்
    பெந்தம் உறவே பிணிப்பித்து - மந்த்ரமுதல்

  3. ஆறத்து வாவும் அண்டத்து ஆர்ந்தஅத்துவாக்களும்முற்
    கூறத் தகும்சிமிழ்ப்பில் கூட்டுவித்து - மாறிவரும்

  4. ஈரிரண்டு தோற்றத்து எழுபிறப்புள் யோனிஎண்பான்
    ஆரவந்த நான்குனூ றாயிரத்துள் - தீர்வரிய

  5. கன்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும்போல்
    சென்மித்து உழலத் திரோதித்து - வெந்நிரய

  6. சொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப்பக்குவத்தால்
    நற்கா ரணம்சிறிது நண்ணுதலும் - தர்க்கமிடும்

English Meaning

"You are the God, who confers the grace of removing the bondage of the souls of innumerable beings, who are immersed in the dark delusion caused by ignorant egoism, so that they may attain mukthi [salvation];

you cause the souls to be embodied and connected with each other by means of cuththa [viṅthu], acuththa [mōkini], and pirakiruthi [māṉ]-māyai, to be conceived in four different ways [namely, in egg, womb, sweat, and tuber] and born again and again continuously in millions of different forms of seven kinds of beings [celestials, human beings, animals, birds, reptiles, creatures living in water, and plants], like the spinning of the wind-whirl and of the cart-wheel, so that they could experience the ruthless agonies of the hell, as well as the heavenly pleasures, and thus make them become ripe for the attainment of mukthi [salvation] …"

· WhatsApp
Books

Thiruchenthur Kanthar Kalivenpa

by Dr. Singaravelu Sachithanantham

17%
Reading Progress
Local First