Books
Arunagirichelvar

Thiruchenthur Kanthar Kalivenpa

Chapter 4: The Sacred Feet, Head and Eyes (verses 34–41)

~ 2 min read

Tamil Lyrics

  1. யான்எனதுஎன்று அற்ற இடமே திருவடியாம்
    மோனபரா நந்தம் முடியாக - ஞானம்

  2. திருஉருவா இச்சை செயல் நிவு கண்ணா
    அருளதுவே செங்கை அலரா - இருநிலமே

  3. சந்நிதியாய் நிற்கும் தனிச்சுடரே! எவ்வுயிர்க்கும்
    பின்னம்அற நின்ற பெருமானே - மின்உருவம்

  4. தோய்ந்த நவரத்நச் சுடர்மணியால் செய்தமைபொன்
    வாய்ந்த கிரண மணிமுடியும் - தேய்ந்தபிறைத்

  5. துண்டம்இரு மூன்றுநிரை தோன்றப் பதித்தனைய
    புண்டரம் பூத்தநுதல் பொட்டுஅழகும் - விண்ட

  6. பருவமலர்ப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்கு
    அருள்பொழியும் கண்மலர் ஈராறும் - பருதி

  7. பலவும் எழுந்துசுடர் பாலித்தால் போலக்
    குலவு மகரக் குழையும் நிலவுஉமிழும்

  8. புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும்
    செம்மவிடாய் தீர்க்கும் திருமொழியும் - வின்மலிதோள்...

English Meaning

"Your sacred feet have no place for ignorant egoism, which is denoted by the expressions of 'I' and 'mine';

your sacred head is in the form of supreme wisdom;

your three sacred eyes symbolize iccā-cakthi ['the power of motivation'], kiriyā-cakthi ['the power of action'], and ñāna-cakthi ['the power of wisdom'];

the whole universe is right in front of your divine presence;

you are the incomparable light and splendour;

you have the supreme eminence of being blended with all beings.

Your beautiful crown is made of nine jewels and fine gold, dazzling like the flashes of lightning;

your sacred forehead is adorned with three lines of sacred white ash, which are like a row of six artistic crescent moons of the eighth-day;

you have twelve sacred eyes, which are like the lotus flowers blooming in time, and they are showering grace;

your makara-like-ear-rings, glitter like the brightness of many suns appearing simultaneously;

your sacred crimson-alli-flower-like-lips have a soft smile like the moon-light; and

your pleasant words remove the affliction caused by rebirth …"

· WhatsApp
Books

Thiruchenthur Kanthar Kalivenpa

by Dr. Singaravelu Sachithanantham

33%
Reading Progress
Local First