Tamil Lyrics
வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூர னைத்தடிந்து
தெவ்வருயிர் சிந்தும் திருமுகமும் - எவ்வுயிர்க்கும்ஊழ்வினையை மாற்றி உலவாத பேர்இன்ப
வாழ்வுதரும் செய்யமலர்முகமும் - சூழ்வோர்வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும்
முடிக்கும் கமல முகமும் - விடுத்துஅகலாப்பாசஇருள் துரந்து பல்கதிரில் சோதிவிடும்
வாசமலர்வதன மண்டலமும் - நேசமுடன்போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும்
மோகம் அளிக்கும் முகமதியும் - தாகமுடன்வந்துஅடியிற் சேர்ந்தோர்மகிழ வரம்பலவும்
தந்துஅருளும் தெய்வமுகத் தாமரையும் - கொந்து அவிழ்ந்த...
English Meaning
"Your six sacred faces are:
The heroic face, that killed the ruthless Cūrapanman, whose shoulders bore bow and arrows, and annihilated the other enemies, allied to the demon;
the red-lotus-flower-like sacred face, that removes the results of previous deeds, and confers blissful life on all beings;
the lotus-flower-like sacred and fragrant face with the effulgence of many sun-discs, that drive away the darkness of ignorant egoism, which is inseparable from beings;
the sacred face, that increases the ardour of your consorts Vaḷḷi-ammai and Theyvayānai-ammai;
the lotus-flower-like sacred divine face, that grants many boons, sought by your devotees and make them feel happy, for they are wholly dependent on your gracious support, and have the great desire of obtaining your compassionate grace …"
